Wednesday, June 24, 2009

சுயம்
புன்முறுவலில் உன் உள்ளம் நனையும்போது
ஆசையாய் மழலை உன்னை அணையும் போது
இளம் சாரல் உன் இமைப்புருவம் தொடும் போது
உணர்வாய்....நீ சுயம் அல்ல
எல்லாம் நீ எல்லாவற்றிலும் நீ
நீ சுயமல்ல சுற்று புறத்தின் வெளிப்புறம்
நீ அனைத்திலும் அடக்கம், அனைத்தும் உன்னில் அடக்கம்.
நான், நீ கடவுள்.... சரி தானே!

No comments:

Post a Comment